தமிழ் வாழ்க!
நல்லோதோர் நல் வாழ்வின் இன்னுமொரு நற்தொடக்கம்.
நன் தமிழ் ஆர்வம் நனிதே வளர இன்னுமொரு வாய்ப்பு.
இணையதளத்தின் தடையற்ற தமிழ்க்கருத்துப் பரிமாற்றத்திற்கான முதல்படியே இவ்வலைப்பதிவு.
வரும் சில மாதங்களில் நான் படித்த ரசித்த சுவைத்த சில பல செய்திகளை பகிர இந்த இடம் ஒரு தடங்கலற்ற திடமான தடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த குட்டித்தமிழ்பயணத்தில் என்னுடன் நீங்களும் பயணிக்க உங்களுக்கு எனது அழைப்பு!
வாருங்கள்! கற்போம். கற்பிப்போம். கருத்துப்பரிமாற்றம் கொள்வோம்.
தமிழ்க்கூறும் நல்லுலகம் வாழ்க!
நன்றி!